மகோற்சவம் 2025
மகோற்சவம் 2025
2025 ஆம் ஆண்டு மகோற்சவத்தின் முக்கிய தினங்கள்:
2025-05-02 – வெள்ளி – கொடியேற்றம் – காலை 10:15 மணி
2025-05-03 – சனி – சங்காபிஷேகம் – காலை 8:30
2025-05-09 – வெள்ளி – வேட்டைத்திருவிழா – மாலை
2025-05-10 – சனி – சப்பறத்திருவிழா – மாலை 7:30 மணி
2025-05-11 – ஞாயிறு – தேர்த்திருவிழா – முற்பகல் 11 மணி
2025-05-12 – திங்கள் – தீர்த்தத்திருவிழா – முற்பகல் 11 மணி
2025-05-13 – செவ்வாய் – பூங்காவனம்